Roja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை?
Recommended Video
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் வாரம், மாசம்.. ஏன் வருஷம் கூட கடந்து போச்சு...இன்னும் அணுவை செண்பகம் பொண்ணுன்னு நிரூபிக்க முடியலையாம்.
ரோஜா சீரியலை இளம் ரசிகர்கள் ரோஜாவுக்காகவும், இளம் பெண்கள் அர்ஜுனுக்காகவும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
இவர்களே கடுப்பாகும் அளவுக்கு ரோஜா சீரியல் படு இழுவையில் சென்று கொண்டு இருக்கிறது.

திசை திருப்பி
ரோஜா சீரியல் கதையில் ஒவ்வொரு எபிசோடில் அணு செண்பகத்தம்மா பொண்ணுன்னு நிரூபிக்க என்கிற வசனம் மட்டும் இடம்பெற்று விடும். மற்றபடி கதையை திசை திருப்பி ரோஜா அர்ஜுன் ரொமான்ஸ்..பூஜா, அஷ்வின் ரொமான்ஸ் என்று கொண்டு சென்று விடுவார்கள்.

சாக்ஷிக்கு வீடு
கதையில் வில்லியாக வரும் சாக்ஷி பல கொடிய செயல்கள் எல்லாம் செய்வாள். அவளுக்கு வீடு என்று ஒன்று கிடையாதபடி இயக்குநர் ரொம்ப லாவகமாக ஓடும் காரில் அல்லது எங்காவது பார்க்கில் போன் பேச வைத்து சூட் செய்து விடுவார்.எப்போதும் தட்றோம் தூக்கறோம் என்று சொல்வதுதான் இவளின் வேலை.

அன்னபூரணி அம்மா
அன்னபூரணி அம்மாவாக நடிக்கும் வடிவுக்கரசிக்கு, ரோஜாவை வாய் கூசாமல் எங்கியோ கிடந்து வந்தவ என்று டயலாக் பேசுவதுதான் வேலை. அத்தோடு பேத்தி என்கிற பெயரில் பாட்டி பாட்டி என்று நடிக்கும் அணுவை கொஞ்சுவதும். நீதான் இந்த வீட்டு மருமக என்று சொல்வதுதான் டயலாக்.

சினிமா பாணியில்
ரோஜா சீரியல் சினிமா பாணியில் நன்றாக இருக்கிறதே என்று பார்த்தால்...ஷூட்டிங் மட்டும்தான் சினிமா பாணி. ஸ்கிரிப்ட் என்னவோ மெது மெதுவான சீரியல் டைப். அநியாயத்துக்கு கதையின் ஒரு முடிச்சு கூட அவிழ மாட்டேன் என்கிறது.
ரொம்ப இழுக்காதீங்க.. பார்க்கறவங்களும் பார்க்க மாட்டாங்க!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications