பிக் பாஸ் அல்டிமேட்: தாமரைக்கே டப் கொடுத்த பாலாஜி...வேற லெவல் பதிலைக் கேட்டு கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: தாமரைக் கேட்ட கேள்விக்கு பாலாஜி முருகதாஸ் சொன்ன பதில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வளவு உசாரா இருக்காரே பாலாஜி என்று அவருடைய ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

அடித்தளமிட்டது அந்த நிகழ்ச்சி தான்
தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எதார்த்தமாக செய்யும் செயல்கள் கூட பல நேரங்களில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தற்போது தான் தொடங்கப்பட்டு இருந்தாலும், இதற்கு அடித்தளமிட்டது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்ப படுவதால் அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இந்த இருபத்தி நான்கு மணி நேர அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நாலாவது சீசன் பாலாஜி முருகதாஸ்
ஒவ்வொரு சீசனிலும் வேற லெவலில பர்பாமன்ஸ் பண்ணி ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களை பார்த்து செலக்ட் பண்ணி இந்த போட்டி அல்டிமேட் நிகழ்ச்சிகள் மொத்தமாக களம் இறக்கி இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் ஒருசிலர் மட்டுமே இருந்த நிலையில் அவர்களால் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட சுவாரசியம் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் அள்ள போகிறது என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நான்காவது சீசனின் போட்டியாளராக கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் தாமரைச்செல்வி இடம் பேசிய எபிசோடு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

தாமரைச் செல்வியின் கேள்வி
ஏற்கனவே தான் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தாலும் வந்த முதல் நாளே தன்னுடைய வேலையை தொடங்கி இங்கே யாரும் வரக்கூடாது என்று சொன்ன இடத்தில் அசால்டாக முதலாகச் என்று ரூல்ஸ் பிரேக் செய்த பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தாலும் தாமரைச்செல்வி அவரிடம் உன்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது தம்பி அதனால் உன்னைப் பற்றி ஏதாவது சொல்லு என்று பாலாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக கேள்வி கேட்டிருக்கிறார்.
Recommended Video

உஷாராகிய பாலாஜி முருகதாஸ்
ஆனால் பாலாஜி முருகதாஸ் தற்போது நடந்து முடிந்த ஐந்தாவது சீசனை நன்றாக பார்த்துவிட்டு தான் வந்திருப்பார் போல, அதனால்தான் தாமரைச் செல்வியின் கேள்விக்கு அசால்டாக வேண்டாம் அக்கா, நான் வாயை திறந்தாலே பிரச்சனை தான் வரும் என்று ஆரம்பத்திலேயே உஷாராக நழுவி விட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பொழைக்க தெரிஞ்ச பிள்ளையாக பாலாஜி இருக்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாலாஜிக்குள் இவ்வளவு ஒரு மாற்றமா என்று சிலர் நம்ப முடியாமலும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications