அப்பா முஸ்லிம், அம்மா இந்து.. கிறிஸ்தவ பெண்ணை கரம் பிடித்த ஷாரிக் வெளியிட்ட திடீர் போஸ்ட்
சென்னை: நட்சத்திர தம்பதிகளான நடிகை உமாரியாஸ் மற்றும் ரியாஸ்கான் மகள் ஷாரிகின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்துள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது ஷாரிக் வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பற்றி வருகிறது.
நடிகர் ரியாஸ்கான் பல திரைப்படங்களில் வில்லனாகவும் போலீஸ் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதிலும் வின்னர் திரைப்படத்தில் கட்டத்துரை கேரக்டரில் வடிவேலுவை கதற விட்டு இருப்பார். அதுபோல பத்ரி திரைப்படத்தில் நடிகர் விஜயின் அண்ணனாகவும் நடித்து இருப்பார். அதுபோல பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் நடிகை கமலா காமேஷின் மகள் உமாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

உமா உன் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் பல வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். சில வருடங்களுக்கு முன்புதான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரியாஸ்கான் உமாவிற்கு தாலி கட்டி இருந்தார். இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
கெத்தாக பேசி மொத்தத்தையும் உளறிய ரோகிணி.. முத்து பிடித்த பாயிண்ட்.. அதிர்ச்சியில் மனோஜ்
அதுபோல இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் ஷாரிக் பெற்றோரை போலவே சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் பென்சில் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.
சிம்ரனின் இடுப்பு ரகசியம் இதுதானா? வெளிப்படையாக அவரே சொன்னது.. ஆனால் இதை தினமும் செய்ய முடியுமா?

ஆனால் 49-வது நாளில் பிக் பாஸில் இருந்து வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் அனிதா சம்பத்துடன் கலந்து கொண்டு தன்னுடைய டேன்ஸ் திறமையை நிரூபித்திருந்தார். இந்த நிலையில் ஷாரிக்கிற்கு இப்போது 29ஆவது வயதாகும் நிலையில் அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்போது எடுத்த புகைப்படங்களை ஷாரிக் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இவர்களுடைய குடும்பத்தில் அம்மா ஹிந்து, அப்பா முஸ்லிம், மகன் இப்போது கிறிஸ்தவ மத பெண்ணை திருமணம் செய்து இருப்பது பலருடைய வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications