அந்தரங்கத்தை பேசுவதா? கேவலம்! பேசாம டைவர்ஸ் வாங்கிடலாம்! சம்யுக்தா- விஷ்ணுகாந்த் குறித்து ராஜலட்சுமி
சென்னை: சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சினை குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பகிரங்கமாக சில விஷயங்களை பேசியுள்ளார்.
சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும். இவர்களுக்கு காதல் ஏற்பட்டது. 7 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட 15 நாட்களில் இருந்து பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இரு தரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டனர்.

கடந்த ஒரு மாதமாக இவர்கள் இருவரும் லைவ் வீடியோவில் தோன்றி ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். சம்யுக்தா கூறுகையில் விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில் இருப்பார். ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதில் உள்ளது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்.
மாதவிடாய் காலத்தில் கூட அவரது செக்ஸ் தொல்லை தாங்க முடியாது என தெரிவித்தார். அது போல் விஷ்ணுகாந்தோ , சம்யுக்தாவுக்கு எனக்கு முன்பே ஏராளமான ஆண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றார். இப்படி மாறி மாறி இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
விஷ்ணுகாந்த சன்னி லியோனுடன் ஆபாச சாட்டிங் செய்ததாக சம்யுக்தா ஸ்கிரீன்ஷாட்டுகளை வெளியிட்டுள்ளார். விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் விவகாரம் குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பகிரங்கமாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா வரை கொண்டு வந்தது கேவலமாக இல்லையா, தங்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயத்தை எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படியாக சோஷியல் மீடியாவில் பேசுவது சரியா. இருவரும் அறுவறுப்பான விஷயங்களை எல்லாம் வெளியே பேசுகிறார்கள்.
இதற்கு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிடலாம். அவ்வாறு செய்யாமல் பக்குவமில்லாமல் மாறி மாறி பேசி மற்றவர்களின் அனுதாபத்தை பெறுகிறார்கள். இப்படியெல்லாம் மனதை பலவீனமாக வைத்துக் கொள்ளக் கூடாது என ராஜலட்சுமி பேசியுள்ளார். ராஜலட்சுமி தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் ஏற்கெனவே சின்ன மச்சான், சாமி சாமி பாடலை பாடியுள்ளார். அவரும் கணவர் செந்தில் கணேஷும் இணைந்து வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இருவரும் நாட்டுப்புற பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அந்த கலைக்கு உயிர்ப்பு தருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications