ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும் 2 ஜீ தமிழ் சீரியல்கள் - வெளிவந்த ஷாக் தகவல்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஜீ தமிழ் சீரியல்களுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் சேனல் நிர்வாகமும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது.

சமீபத்தில் மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மதிய வேளையில் இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆமாம், மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியல் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சீரியலில் அக்ஷய் கமல், பௌசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அதே போல் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சண்டக்கோழி சீரியலும் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியாஸ் மற்றும் ரியா விஸ்வநாதன் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மதன் சமீபத்தில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சீரியல்களுக்கு பதிலாக விரைவில் புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications