இலங்கையில் இருந்து எஸ்கேப்: 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: இலங்கையில் தப்பிய 15 ஐ.எஸ். ஐ.எஸ் இயக்க பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்தி கோர சம்பவத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதையடுத்து அந்நாட்டில் ஐ.எஸ். இயக்க முகாம்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது 15 தீவிரவாதிகள் தப்பி கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கேரளா கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications