நிலச்சரிவு ஏற்பட்ட இடம் எப்படி இருக்கு? வயநாடு களத்தில் இருந்து ‛ஒன்இந்தியா’ எடுத்த ட்ரோன் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணி நடந்து வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கிய கிராமங்களின் தற்போதைய நிலையை ‛ஒன்இந்தியா' களத்தில் இருந்து ட்ரோன் மூலம் பிரத்யேகமாக வீடியோ எடுத்துள்ளது.
‛கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளா தற்போது பெரும் பேரிடரை சந்தித்துள்ளது. அங்கு இயற்கை எழில் சூழ்ந்த வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வந்த கனமழையால் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்களும் தடம் தெரியாமல் அழிந்துள்ளன. வீடுகள் சேதமான நிலையில் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்துள்ளனர்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி 205 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு சென்று களநிலவரம் குறித்து ட்ரோன் வீடியோவை ‛ஒன் இந்தியா' நேரடியாக பதிவு செய்துள்ளார். கீழே உள்ள அந்த வீடியோவில் கனமழை + நிலச்சரிவில் தடம் தெரியாமல் போன கிராமத்தின் சோகவடு தெரிகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications