Kerala Lottery: கேரள ஸ்ரீசக்தி லாட்டரி: தமிழருக்கு அடித்த ரூ.1 கோடி? பார்டரில் டிக்கெட் வாங்கியவருக்கு விழுந்த பரிசு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஸ்ரீசக்தி லாட்டரி சீட்டின் குலுக்கல் (S.501) முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி தமிழக பார்டரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. திருவனந்தபுரம் குமரி எல்லையில் வாங்கப்பட்டுள்ள அதிர்ஷ்டசாலிக்கு இந்த 1 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது.
சபரிமலை சீசன் என்பதால் தமிழக பகதர்கள் அதிகம் பேர் கேரளா செல்லும் போது லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார்கள். இதனால் அவர்கள் யாருக்கேனும் இந்த முதல் பரிசு அடித்து இருக்கிறதா என்றும் பலரும் தங்கள் டிக்கெட் எண்களை சரிபார்த்து வருகிறார்கள்.

குமரி எல்லையில் வாங்கிய டிக்கெட்
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையும் குலுக்கலும் நடந்து வருகிறது. இது போக சீசனுக்கு ஏற்றார்போல பம்பர் லாட்டரி சீட்டுக்களும் விற்கப்படுகின்றன. தற்போது ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று குலுக்கல் நடந்த ஸ்ரீசக்தி லாட்டரி சீட்டின் முதல் பரிசு ரூ.1 கோடி தமிழக குமரி எல்லைப் பகுதியில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டுக்கு அடித்துள்ளது. SS 465345 என்ற எண்ணுக்கு தான் இந்த ஒரு கோடி ரூபாய் அடித்துள்ளது. இந்த டிக்கெட்டை நெய்யாற்றின்கரையில் உள்ள உஷா குமாரி கே (ஏஜென்சி எண்: T 4888) என்பவர் தான் விற்பனை செய்துள்ளார்.
தமிழர்களுக்கு பரிசு அடித்ததா?
இவரது ஏஜென்சியில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு தான் ஒரு கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. நெய்யாற்றின்கரை குமரி பார்டர் என்பதால் பரிசு தமிழருக்கு தான் விழுந்திருக்குமோ என பலரும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை தேடி வருகிறார்கள். அதுபோக கேரளாவில் தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் லாட்டரி சீட்டு வாங்கி வருகிறார்கள்.
இதனால் அவர்கள் யாருக்கும் பரிசுத் தொகை அடித்து இருக்குமோ என்றும் அதிர்ஷ்ட எண் நமக்கு அடித்துள்ளதா எனவும் பலரும் தங்கள் டிக்கெட் எண்களை பரிசோதித்து வருகிறார்கள். இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருச்சூரில் உள்ள ஷமீனா எம் எஸ் (ஏஜென்சி எண்: R 12429) விற்பனை செய்த ST 559933 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது.
மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்
மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் SW 244158 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது வயநாட்டில் உள்ள ரிம் (ஏஜென்சி எண்: W 1478) என்பவரது ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசு ரூ.5,000
முதல் பரிசு அடித்த எண்ணின் மற்ற தொடர்களுக்கு வழங்கப்படும். அதாவது 465345 என்ற எண் கொண்ட SN, SO, SP, SR, ST, SU, SV, SW, SX, SY, SZ ஆகிய தொடர் டிக்கெட்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும்.
நான்காம் பரிசு ரூ.5,000:
0166, 0494, 0535, 2263, 3113, 3625, 4150, 4521, 5072, 5150, 5766, 6857, 6995, 7093, 7641, 8063, 8968, 9542, 9643.
ஐந்தாம் பரிசு ரூ.2,000:
0154, 0605, 2479, 2555, 4215, 5188.
ஆறாம் பரிசு ரூ.1,000:
0325, 0571, 0716, 1155, 1168, 1868, 2241, 2812, 3493, 3598, 3818, 4594, 5070, 5078, 5394, 5478, 5829, 7150, 7284, 7608, 8086, 9005, 9341, 9392, 9842.
ஏழாம் பரிசு (ரூ.500):
0032, 0297, 0369, 0506, 0713, 0920, 1207, 1264, 1597, 1746, 1886, 2036, 2174, 2372, 2685, 2724, 2874, 2904, 3160, 3183, 3319, 3611, 3663, 3696, 3717, 3896, 3944, 4184, 4289, 4307, 4484, 4547, 4652, 4723, 4730, 4798, 4924, 5269, 5279, 5307, 5309, 5439, 5532, 5551, 5581, 5654, 5734, 5752, 5884, 6275, 6548, 6630, 6745, 6756, 6780, 7173, 7213, 7391, 7458, 7563, 7632, 7890, 7934, 8008, 8109, 8547, 8567, 8634, 8701, 8804, 9370, 9558, 9627, 9744, 9746, 9987.
எட்டாம் பரிசு (ரூ.200):
0107, 0109, 0332, 0333, 0787, 0970, 1038, 1156, 1249, 1260, 1310, 1460, 1532, 1667, 2250, 2454, 2632, 2702, 3005, 3032, 3051, 3056, 3137, 3159, 3207, 3269, 3312, 3331, 3415, 3421, 3549, 3584, 3586, 3635, 3697, 3719, 3805, 3855, 3877, 3916, 3923, 3940, 4096, 4315, 4470, 4696, 4737, 4799, 4828, 4840, 4929, 4935, 5092, 5094, 5228, 5342, 5427, 5855, 6148, 6242, 6578, 6694, 6816, 6878, 6886, 6962, 7098, 7136, 7467, 7546, 7747, 7879, 7905, 7991, 8032, 8073, 8075, 8223, 8229, 8559, 8589, 8806, 8918, 9091, 9429, 9461, 9599, 9667, 9706, 9990.
ஒன்பதாம் பரிசு (ரூ.100):
0122, 0170, 0236, 0249, 0464, 0498, 0548, 0562, 0589, 0652, 0656, 0662, 0674, 0773, 0817, 0902, 0968, 1016, 1086, 1117, 1185, 1231, 1257, 1280, 1304, 1325, 1405, 1432, 1579, 1651, 1715, 1717, 1898, 1951, 2129, 2253, 2329, 2483, 2499, 2528, 2554, 2695, 2791, 2814, 2835, 2858, 2886, 2913, 2979, 3204, 3242, 3323, 3328, 3342, 3361, 3427, 3530, 3532, 3603, 3680, 3701, 3705, 3756, 3759, 3846, 3885, 3905, 3910, 3918, 4022, 4064, 4126, 4165, 4265, 4295, 4337, 4340, 4355, 4372, 4421, 4492, 4495, 4592, 4714, 4770, 4875, 4918, 5045, 5073, 5220, 5229, 5297, 5298, 5310, 5321, 5414, 5458, 5632, 5644, 5698, 5749, 5760, 5878, 5947, 6052, 6105, 6112, 6200, 6419, 6433, 6475, 6882, 7007, 7026, 7247, 7253, 7273, 7420, 7438, 7538, 7798, 7861, 7888, 7911, 8071, 8108, 8122, 8374, 8390, 8770, 8781, 8790, 8819, 8834, 8863, 8902, 8997, 9033, 9059, 9137, 9283, 9337, 9346, 9491, 9559, 9622, 9798, 9832, 9871, 9965.
12 சதவீதம் கமிஷன்
முதல் மூன்று பரிசுகளுக்கான தொகையில் 12% கமிஷனாக ஏஜெண்டுகளுக்கு லாட்டரி ஏஜென்சி மூலம் வழங்கப்படும். மூன்றாம் பரிசு முதல் ஒன்பதாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுக்கான 10% கமிஷன், அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஏஜெண்டுகளுக்கு கழிக்கப்பட்டு வழங்கப்படும்.
பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்த்து கொள்ள வேண்டும். குலுக்கல் நடந்த நாட்களில் இருந்து 90 நாட்களுக்குள் சமர்ப்பித்து பரிசை பெற்று கொள்ளவும்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications