கார்ல பொண்ணுங்க இருந்தா இறக்கிவிட்டுடுங்க.. சபரிமலையில் பெண் போராளிகள் கெடுபிடி - வீடியோ
கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கேரளா அரசு மறுத்துள்ளது.
இது இந்துத்துவா அமைப்புகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை கேரளாவில் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
[போராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்]

கடும் எதிர்ப்பு
இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள் யாரையும் உள்ளே விடவில்லை. காலையில் அங்கு செய்து சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர்களையும் அவர்கள் உள்ளே விடவில்லை. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
|
சோதனை செய்வார்கள்
இந்த நிலையில் இன்றே தொடங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பெண்கள் வரிசையாக வந்து நின்று கோவிலுக்கு உள்ளே செல்லும் கார்களை மறித்து சோதனை செய்து வருகிறார்கள். காருக்குள் பெண்கள் இருந்தால் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வெளியே நிற்க சொல்கிறார்கள். இது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.

அரசு விடாப்பிடி
ஆனால் என்ன நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. கோவிலுக்குள் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான போலீஸ் இப்போதே அங்கு அதிக அளவில் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

என்ன நடக்கும் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் 30 அமைப்புகள் பெண்கள் கோவிலுக்கு செல்வதற்கு எதிராக களமிறங்கி உள்ளது. அரசும், சில காங்கிரஸ் ஆதரவாளர்களும் பெண்கள் கோவிலுக்குள் செல்ல ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பை மீறி நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் எழுந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications