கேரளாவில் பாஜகவுக்கு 'பூஜ்ஜியம்'! மாஸ் காட்டும் இந்தியா கூட்டணி! ஜீ நியூஸ் மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு
திருவனந்தபுரம்: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்து ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு என தனித்த அடையாளம் இருக்கிறது. கல்லூரியிலேயே மாணவர் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் ஜனநாயகம் குறித்த சிறப்பான புரிதல்களை கேரள இளைஞர்கள் கொண்டிருக்கின்றன. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் இங்கு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

இருப்பினும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் ஷாகா, உ.பியை அடுத்து வேறு எந்த மாநிலத்தை காட்டிலும் இங்குதான் அதிக அளவில் இருக்கிறது. ஆனாலும், பாஜகவால் தேர்தலில் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்த குறித்த ஜீ நியூஸ் - மேட்ரைஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்தியா கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு ஒரேயொரு சீட் கூட கிடைக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளையும், இடதுசாரி கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications