தமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Recommended Video

மதுரை: தமிழிசை சௌந்தரராஜன் துணிச்சலான பெண் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
மதுரை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது எனது வாழ்த்துக்களை முழுமையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடன் பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நல்ல துணிச்சலான நபர். அவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இளங்கோவன்.
அரசியல் சார்ந்த அவருக்கு ஆளுநர் பதவி கொடுப்பது சர்க்காரியா கமிஷன் கமிஷனுக்கு புறம்பானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார் குறித்த கேள்விக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவருடைய கருத்தை கூறியுள்ளார். என்னை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சியில் கடுமையாக உழைப்பாளியாக அவருக்குக் கிடைக்கப்பெற்ற இருப்பது நல்லது.
வங்கிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு, இதன் மூலமாவது மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். வங்கிகளை இணைப்பதால் மட்டுமே மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார் இளங்கோவன்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications