மேற்கு தாம்பரத்தில் 15 அடிக்கு வெள்ளம்! குடோனிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்
சென்னை: மேற்கு தாம்பரத்தில் குடோன் ஒன்றில் மழ வெள்ளம் புகுந்துவிட்டதால் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வடதமிழகம் வழியாக ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்தது. இந்த நிலையில் வடதமிழகமான சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகே புயல் நகர்ந்து சென்றதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மிக கனமழை பெய்தது.

நேற்று காலை சென்னைக்கு 100 கி.மீ. தொலைவில் புயல் இருந்த நிலையில் பயங்கர காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேய் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேற்கு தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. முடிச்சூர் பகுதிகளில் 15 அடி அளவுக்கு நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்ட போது திடீரென நடுவழியில் மீனவர்களின் படகு நின்றுவிட்டது.
பின்னர் மீனவர்கள் சாதுர்யமாக இயக்கி பாதுகாப்பாக அவர்களை அழைத்து சென்றார்கள். இதனால் அச்சத்தில் அந்த படகில் குழந்தைகளுடன் இருந்த பெண்கள் அழுதனர். அது போல் மேற்கு தாம்பரத்தில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தாம்பரத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததை அடுத்து அங்கிருந்த சில பெண்கள் லாரியின் கன்டெய்னர் மீது ஏறி உயிர் பிழைத்தனர். அவர்களை மீட்பு படையினர் வந்து காப்பாற்றினர். இந்த நிலையில் மேற்கு தாம்பரம் பகுதியில் சிலிண்டர்கள் வைக்கப்பட்ட குடோனில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications