நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை! உஷாராக இருக்க வேண்டும்.. CISF முக்கிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (CISF) உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
தனது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு இடங்கள், மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று CISF உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக சில தீவிரவாத நடவடிக்கைகள் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று செங்கோட்டை அருகே நடந்த சம்பவம் போல வேறு எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications