ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 1000 ஸ்வீடன்-ஜெர்மனி இளைஞர்கள்
பெர்லின்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து கைப்பற்றப் பட்ட பகுதிகளை இணைத்து தனி நாடு ஒன்றை அமைத்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அந்நாட்டில் தங்களுக்கென்று ராணுவத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அந்த ராணுவத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் இருந்து 1000 இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதில், ஸ்வீடனில் இருந்து மட்டும் 500க்கும் அதிகமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனராம். இத்தகவலை ஸ்வீடன் உளவுத்துறை தலைமை அதிகாரி ஆண்டர்ஸ் தர்ன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஜெர்மனியில் இருந்து 500க்கும் அதிகமான இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் இளைஞர்களுடன் சில பெண்களும் சென்றிருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications