"பொறுக்கிகளுக்கு' காண்டாமிருக தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது.. தொடர்ந்து சீண்டும் சாமி
"பொறுக்கிகளுக்கு' காண்டாமிருக தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது என தமிழர்களை தொடர்ந்து சுப்பிரமணிய சாமி தொடர்ந்து சீண்டி வருகிறார்.
சென்னை: தமிழர்களை வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி என்று சுப்பிரமணிய சாமி கூறிவருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகளுக்கு காண்டா மிருக தோலும் கழுதை மூளையும் தான் உள்ளது என அவர் கூறியிருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி தமிழர்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் என்றே கூறி வருகிறார். நேற்று தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மூக்கை நுழைத்த தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்துடன் சென்று இலங்கையிடம் சண்டையிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு அவரது டிவிட்டர் பக்கத்திலேயே ரீடிவிட் செய்த தமிழகர்கள் அவரை சரமாரியாக வசை பாடினர். இந்நிலையில் எதற்குமே அடங்காத சுப்பிரமணிய சாமி தமிழகர்களை கேவலப்படுத்தி மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
One thing to note about Porkis. They have the skin of a rhino and and brain of a mule. Despite getting a hammering in twitter they want more
— Subramanian Swamy (@Swamy39) March 8, 2017
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் பற்றி குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். பொறுக்கிகள் காண்டாமிருக தோலையும் கழுதை மூளையையும் கொண்டுள்ளனர். டிவிட்டரில் சம்மட்டியடி கொடுத்தபோதும் அவர்கள் இன்னும் விரும்புகிறார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிமணிய சாமியின் இந்த டிவிட்டுக்கு பதிலடி கொடுத்து ஏராளமனோர் வசை மாரி பொழிந்து வருகின்றனர். இருப்பினும் அசராத சுப்பிரமணிய சாமி தமிழர்களை தொடர்ந்து இழிவு படுத்தி வருகின்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications