எங்கே போன எம்.எல்.ஏ... எங்க ஊரு எம்.எல்.ஏ.. வாட்ஸ்ஆப்பில் பாட்டுப் பாடி வறுக்கும் மக்கள்!
எங்கே போன எம்.எல்.ஏ. என்று பாடும் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகப் பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவிடம் சிக்கி ஒரு மாதிரியான கஷ்டத்தில் இருந்தால், இன்னொரு பக்கம் மக்களும் அவர்களை சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுக்கிறார்கள். அந்த வகையில் ஒரு பாடல் தற்போது வாட்ஸ் ஆப் மூலமாக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதிமுக இரண்டாக பிளந்து விட்டது. ஓ.பி.எஸ் ஒரு பக்கமும், சசிகலா மறுபக்கமும் திரண்டு நிற்கின்றனர். யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பபது தெரியவில்லை. இரு தரப்பும் மல்லுக்கட்டி வருகிறது. மறுபக்கம் வாட்ஸ் ஆப்பிலும், சமூக வலைதளங்களிலும் மக்கள் அதிமுக எம்.எல்.ஏக்களை சரமாரியாக வறுத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.
அந்தவகையில் எங்கே போன எம்.எல்.ஏ.. எங்க ஊரு எம்.எல்.ஏ. என்ற விமர்சனப் பாடல் வைரலாகப் பரவி வருகிறது. இதோ அந்தப் பாடல்.. நீங்களும் கேளுங்க.
More From
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மாஜி அமைச்சர் டூ முன்னாள் எம்பி வரை.. 23 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார் சசிகலா.. லிஸ்ட் -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications