ஜெ.யின் பேச்சுத் திறமை: தமிழகத்திற்கு நபார்டு வங்கி ரூ.50 கோடி கூடுதல் ஒதுக்கீடு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுத் திறமையால் கவரப்பட்ட நபார்டு வங்கி ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரூ.350 கோடிக்குப் பதிலாக ரூ.400 கோடி தருவதாக உறுதியளித்துள்ளது.
விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆண்டு தோறும் நபார்டு வங்கி நிதி வழங்கி வருகிறது.
விவசாயம், கூட்டுறவு, கல்வி, உடல் நலம், நெடுஞ்சாலை, கைத்தறி மற்றும் ஊரகத் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளுக்கு இந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்த ஆண்டு (2002-03) தமிழகத்திற்கு ரூ.350 கோடியை ஒதுக்க நபார்டு வங்கி திட்டமிட்டிருந்தது. இதை முன்னிட்டு நபார்டு வங்கியின் தலைவர் ஒய்.சி. நந்தா உள்ளிட்ட குழுவினர் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அப்போது பள்ளிகளை மேம்படுத்துவது, ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல விவரங்களையும் அவற்றுக்கான தேவைகளையும் "அக்கு வேறு ஆணி வேறாக" நபார்டு வங்கிக் குழுவினரிடம் ஜெயலலிதா விளக்கிக் கூறினார்.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சினால் கவரப்பட்ட நபார்டு வங்கிக் குழுவினர் ஒதுக்கப்பட்ட தொகை போக மேலும் ரூ.50 கோடியையும் சேர்த்து அளிப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து நபார்டு வங்கியிடமிருந்து ரூ.400 கோடி தொகை தமிழகத்திற்குக் கிடைக்கவுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications