கதிர் அறுக்க இனி கருப்பாயி வேண்டாம்!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் முதல் முறையாக பயிர்களை அறுவடைசெய்ய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
தஞ்சாவூரில் காவிரி பாசனப்பகுதியில் முதன் முறையாக குறுவை பயிர்களைஅறுவடை செய்ய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.
திருவையாறு பகுதியில் இந்த இயந்திரங்கள் கடந்த மூன்று நாட்களாக அறுவடைக்குஉபயோகப்படுத்தப்பட்டன. இந்த இயந்திரம் நெற்கதிர்களையும் வைக்கோலையும்தனித்தனியாக பிரித்தெடுத்தது.
விவசாயிகளின் வேலை பளுவை குறைக்கும் வகையில் இந்த இயந்திரங்கள் உள்ளன.இது அவர்களுக்கு ஒரு வரப்பிராசதமாக இருக்கும் எனக் கூறலாம்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications