பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 04, 2001
4.
மணல், மணல், மணல். பல யோஜனன. தூரம் ஒரே
மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம்.
அவ்வனத்தின் வழியே ஓட்டைகளிந் மூதேறி
ஒரூ வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்து விட்டான்.
பாலைவனத்து மணல்களெல்லாம்
இடைவானத்திலே சுழல்கின்றன.
ஒரு ஷண, யமவாதனை, வியாபாரக் கூட்டம்
ஓசை அச்சந் தருவது.
அவனுடைய செயல்கள் கொடியனய
காற்றை வாழ்த்துகின்றோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
