பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
தன்னை யே சகியென்று சரணமெய்தினேன் ( நின்னையே)


சரணங்கள்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே நிகர்த்த சாயற்
பின்னை யே! - நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்)


மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ - கண்
பாரா யோ? வந்து சோரா யோ? கண்ணம்மா? (நின்)


யாவு மே சுக முனிக்கொர் ஈசனா மெனக்குள் தோற்றம்
மேவுமே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+