பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 17, 2001
4. கடல்
2
பிரதேசங்களுக்குக் காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம், ஓடிவரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
கொண்டு வருகிறது.
காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
மழை கொண்டு வா.
உனக்கு தூபதீபங்கள் ஏற்றி வைக்கிறோம்.
வருணாஸ இந்திரா, நீவிர் வாழ்க.
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய்விட்டன.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும்
நோய் வருகிறது. அதனை மாற்றியருள வேண்டும்.
பகல் நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை.
மனம் ஹா ஹா வென்று பறக்கிறது.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
