பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 27, 2001
( தொடர்ச்சி)
முன்னேகூட லஜ்ஜையா? என்னடி., வள்ளி, நமது சல்லாபத்தை
ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா? என்றது.
சரி,சரி. என்னிடத்திலே ஒன்றும் கேட்க வேண்டாம்
என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன்,கடகடவென்று சிரித்துக் கைதட்டிக்
குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையைக்
கட்டிக் கொண்டது.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
