பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 29, 2001
வசன கவிதை
4.
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு,பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு- இவை யனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச் சுவர், மலை, யருவி,
குழல், கோமேதகம்- இவ் வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம்,பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி,
இஃதெல்லாம் ஒன்று,.
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி-
இவை ஒரு பொருள்
வேதம்,ஸ கடல்மீன், புயற்காற்று, மல்லிகைமலர்-
உள்ள தெல்லாம் ஒரே பொருள், ஒன்று,
இந்த ஒன்றின்பெயர் தான்
தானே தெய்வம்,
தான் அமுதம், இறவாற்று.
(தொடரும்)
DVD
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications