'காத்திருந்த கருப்பாயி' நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை இலக்கியப் பட்டறை உறுப்பினர் மலர்வதி எழுதிய 'காத்திருந்த கருப்பாயி' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வரலாற்று ஆய்வாளர் மா. பென்னி தலைமை வகிக்க, ருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் அருணகிரி வரவேற்றார்.
முளகுமூடு வட்டார முதன்மைப் பணியாளர் ஜார்ஜ் பொன்னையா நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். கவிஞர் குமரி ஆதவன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
இதில் மணலிக்கரை புனித மரிய கொரட்டி மேல் நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் புஷ்பதாஸ், மேல்புறம் பங்குப் பணியாளர் எடிசன், முதற்சங்கு மாத இதழ் ஆசிரியர் சிவனிசதீஷ், விரிவுரையாளர் சுரேஷ் டேனியல் உள்ளிட்டோர் பேசினர்.
நூல் ஆசிரியர் மலர்வதி ஏற்புரை நிகழ்த்தினார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications