தஞ்சை நூலக வாசகர் வட்ட கூட்டம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் லியோ ராமலிங்கம் தலைமை வகிக்க மாவட்ட நூலக அலுவலர் கி. நாகராஜன் முன்னிலை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலர் சா. அடைக்கலம் 'நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும்' என்னும் தலைப்பில் பேசினார்.
கவிஞர் ஆதி நெடுஞ்செழியன் பகவத் கீதையில் வடமொழிச் சொற்கள் பயன்பாடு குறித்து பேசினார்.
முன்னாள் மாவட்ட நூலக அலுவலர் கே. நடராஜன், பி.எஸ்.என்.எல். கோட்ட மேலாளர் எம். குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர்கள் சு. சங்கர், த. மோகன்தாஸ் நன்றி தெரிவித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications