கவிஞர் சுகுமாரனுக்கு இலக்கிய விருது
2008-ம் ஆண்டுக்கான சிற்பி அறக்கட்டளை விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சியிலிருந்து இயங்கிவரும் சிற்பி அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் 2008 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இவ்விருதுக்காக கவிஞர் சுகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்ட இவ்விருது, அவருடைய பூமியை வாசிக்கும் சிறுமி என்ற கவிதை நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் வைகைச் செல்விக்குக் கிடைத்திருக்கிறது. ரூ.5 ஆயிரம் ரொக்கமும் சான்றிதழும் கொண்ட இப்பரிசு அவருடைய அம்மி என்ற கவிதை நூலுக்காக வழங்கப்படுகிறது.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு முன் கவிஞர் அப்துல் ரகுமான், பழமலய், சி.மணி, தேவதேவன், புவியரசு, தமிழன்பன் ஆகிய கவிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications