பேராசிரியர் சிவகுமாரனுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி: சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரனுக்கு புதுச்சேரியில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
புதுச்சேரித் தகவலாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த பாராட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.
சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தேசியக் கல்விக் கழகத்தில் தமிழ் மொழி, பண்பாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிகிறார் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆய்வுகளைச் செய்த இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி நடைபெறும் விழாவில் கவிக்கோ கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார்.
முனைவர் மு.சுதர்சன் சான்றிதழ் வழங்கவும், முனைவர் சு.தில்லைவனம், முனைவர் ப.பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.
புதுச்சேரித் தகவலாளர் மன்றம், தொல் இளமுருகு பதிப்பகம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications