சளுக்கை பள்ளியில் இலக்கிய விழா
Subscribe to Oneindia Tamil
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சளுக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் இலக்கிய விழா நடந்தது.
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை எ. கலைவாணி தலைமை தாங்கினார். வந்தவாசி தமிழ்ச் சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன், வழக்கறிஞர் சா.இரா. மணி, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் 'தமிழும் தேசியமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் இராஜப்பிரகாஷுக்கு தமிழ்ச் சங்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications