இந்தியாவுக்கான தருணம்: நூல் வெளியீடு
சென்னை: இந்தியாவுக்கான தருணம்: பொருளாதார மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் என்ற நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் "இந்தியாவுக்கான தருணம்: பொருளாதார மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல்' என்ற நூல் வெளியிடப்பட்டது. பொருளாதார ஆய்வாளர் பேராசிரியர் அரவிந்த் சுப்பிரமணியம் எழுதிய இந்தப் புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட, முதல் பிரதியை எம்பி சி.ரங்கராஜன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ப. சிதம்பரம், அரவிந்த் சுப்பிரமணியம் இந்தப் புத்தகத்தில் தனியார் மயம், இந்திய கல்வி முறை, இந்திய பொருளாதார முன்னேற்றங்கள் பற்றி அலசி ஆராய்ந்துள்ளார். இதை பொருளாதாரம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவரும் வாங்கிப் பயன்பெற வேண்டும் என்றார்.
சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டி.கே. ஸ்ரீவத்சவா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் மண்டல இயக்குநர் வேணுகோபால் பாஸ்கரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications