அஞ்சல் நிலையங்களில் தங்க காசு விற்பனை!
சேலம்: தமிழகம், டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் தங்க காசு விற்பனை தொடங்குகிறது.
இது குறித்து சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி்ப்பாளர் வரதராஜன் கூறியதாவது
இந்திய அஞ்சல் துறை சுவிச்சர்லாந்தில் உள்ள உலக தங்க கவுன்சிலோடு ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கிருந்து ரிலையன்ஸ் மணி நிறுவனம் மூலம் சுத்தமான 24 காரட் தங்க காசுகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் விற்க உள்ளது.
அஞ்சல் நிலையங்களில் அரை கிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் தங்க காசுகளை விற்பனை செய்ய உள்ளோம்.
இதன் முதல் கட்டமாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 103 தலைமை அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படும்.
தமிழகத்தில் மட்டும் 45 அஞ்சல் நிலையத்தில் தங்க காசுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மற்ற பகுதிகளுக்கு விற்பனை விரிவு படுத்தப்படும். இந்த தங்க காசுகள் தினசரி சந்தை விலை நிலவரம் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications