'பொற்கிழிப் பூக்கள்' கவிதை நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொற்கிழிக் கவிஞர் கா.நாகப்பன் எழுதிய 'பொற்கிழிப் பூக்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்தார்.
'பொற்கிழிப் பூக்கள்' கவிதை நூலை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் வெளியிட, அதை சென்னை டெக்சாஸ் டெக்னாலஜி இயக்குநர் எஸ்.துரை பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஊராட்சித் தலைவர் ஒ.சிறுவயல் அழகப்பன், கவிஞர் அர. சிங்காரவடிவேலன், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க மாவட்டத் தலைவர் அய்க்கண், கவிஞர் அரு. நாகப்பன், ராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் வள்ளி சொக்கலிங்கம், புலவர் ராம. வள்ளியப்பன், கவிஞர் லெ. வள்ளியப்பன், அரிமா சுந்தர், ஆசிரியர் ஜெயங்கொண்டான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் கா. நாகப்பன் ஏற்புரையாற்றினார்.
கந்தனருள் ராமநாதன் வரவேற்றார். நா. மல்லையன் நன்றி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications