''வேரறுந்த நாட்கள்'' சிறுகதை வெளியீடு

கராமா மெடிக்கல் சென்டரின் டாக்டர் வில்லியம்ஸ் தலைமை தாங்கினார். பாபநாசம் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். நளாயினி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.
தேரிழந்தூர் தாஜுத்தீன் கவிஞரது இலக்கியச் சேவை குறித்து பாடல் பாடினார். கவிஞர் கிளியனூர் இஸ்மத் சிறுகதை நூல் குறித்த விமர்சன உரை நிகழ்த்தினார்.
பாபநாசம் அப்துல் ஹமீது, அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவைத் தலைவர் அப்துல் கத்தீம், எஸ்.எம். ஃபாரூக், எஃப்.எம். அன்வர் பாட்சா, தேனிசைச் சுடர் ஏ. அஷ்ரஃப் அலி, தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் செ.ரெ.பட்டணம் மணி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications