ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி மொட்டை போட்டு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை விலக்க கோரி திருச்சி சயமபுரம் கோயிலில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 600 பேர் மொட்டை போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பல ஊர் திருவிழாக்களில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களது ஊரில் பல சொல்ல முடியாத துயரங்கள் ஏற்படுவதாக பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சையைச் சேர்ந்த சுமார் 600 பேர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு காளைகளுன் சென்று மொட்டை போட்டுக் நூதன போராடம் மேற்கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications