பெரம்பலூர் கல்லூரியில் இணையத் தமிழ்த் தேசியக் கருத்தரங்கம்
பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி, இணையத் தமிழ் தேசியக் கருத்தரங்கம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரு நாட்கள் நடைபெறுகிறது.
முதல்நாள் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமயில் நடைபெறும் தொடக்க விழாவில் முனைவர் முகிலை இராச பாண்டியன் அவர்கள் முன்னிலையுரையாற்றவும் முனைவர் கோபிநாத் கணபதி அவர்கள் ஆய்வுத் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை வழங்குவதுடன் பிற்பகல் அமர்வில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் இணையத்தள வளர்ச்சி, தமிழ் மின் இதழ்கள் பற்றி காட்சி விளக்கத்துடன் சிறப்புரை வழங்கவுள்ளார்.
சனி்க்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் தி.நெடுஞ்செழியன், முனைவர் டேவிட் பிரபாகர், முனைவர் மா.கணேசன் உரையாற்ற உள்ளனர். கலந்துகொள்ள விரும்புவோர் பேராசிரியர் சானகிராமன் (தமிழ்த்துறைத் தலைவர்) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
செல்பேசி எண் : 9842523869
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications