மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியது
Subscribe to Oneindia Tamil

இன்று காலை 10.41 முதல் 11.05 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாண மேடைக்கு காலை 10.05 மணிக்கு மணக்கோலத்தில் சுந்தரேஸ்வரர் அழைத்து வரப்பட்டார். 10.15 மணிக்கு மணப்பெண் கோலத்தில் மீனாட்சி அழைத்து வரப்பட்டார்.
11 மணிக்கு தாரைவார்ப்பும், 11.05 மணிக்கு மங்கல நாண் பூட்டுதலும் நடந்தது.
திருமணத்தையொட்டி 1200 கிலோ எடை பூக்களைக் கொண்டு மேடை அலங்காரம் நடத்தப்பட்டிருந்தது.
இன்று இரவு 7 மணிக்கு மாசி வீதிகளில் அம்மனும், சுந்தரேஸ்வரரும் உலா வருவார்கள். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications