வைகாசி விசாகம்-உவரியில் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திகடன்
திசையன்விளை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு உவரியில் பக்தர்கள் கடலில் இருந்து ஓலை பெட்டியில் மணல் சுமந்து வந்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சாமி திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. மாலை நாகர்கோவில் ராணி பிரியன் இயங்கிய சுயம்புலிங்க சாமி சுந்தர கீதங்கள் பக்தி பாடல் சிடி வெளியிட்டு விழா நடந்தது.
வைகாசி விசாக திருவிழா நாளான நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக உவரிக்கு வந்து கடலில் புனித நீராடினார். பின்னர் கோயிலை வலம் வந்து சுவாமி தரிசனம் பெற்றனர். காவடி, பால்குடம் சுமந்து வந்தும், முடி காணிக்கை செலுத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் சில பக்தர்கள் கடலில் இருந்து ஓலை பெட்டியில் மணல் எடுத்து கடற்கரையில் குவித்து வித்தியாசமான முறையில் நேர்த்திகடனை செலுத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications