தென் தமிழகத்தில் மழை-மீண்டும் களைகட்டுது குற்றாலம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, அச்சன்கோவில், தமிழகத்தில் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, பாபநாசம் ஆகிய மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
ஐந்தருவியில் காலை முதலே ஐந்து கிளைகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியது. மெயின் அருவியில் காலை 11 மணியளவிலும், புலியருவியில் மாலை 4 மணியளவிலும் தண்ணீர் வரத்து தொடங்கியது.
கடந்த 10 தினங்களாக வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் விழுந்து வருவதால் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இம்மழை தொடர்ந்து பெய்தால்தான் சீசன் களை கட்டும். ஒரிருநாள் மட்டும் மழை பெய்து பின் அருவியில் தண்ணீர் இல்லாமல் மீண்டும் வறண்டுவிட கூடாது என்பதற்காக வியாபாரிகள் வருண பகவானை வேண்டி வருகின்றனர். காப்பாற்றுவாரா வருண பகவான்...
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications