ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகம் வழங்கும் ஜெயின் டிரஸ்ட்
சென்னை: பொறியியல் மற்றும் கம்ய்பூட்டர் சயின்ஸ் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்களை வழங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.நகரில் உள்ள ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளையின் புத்தக வங்கியில் இருந்து பொறியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை "திருகுமரன் அபார்ட்மென்ட்ஸ்', புதிய எண். 12, ராமேஸ்வரன் ரோடு, தரை தளம், (ரங்கநாதன் தெரு அருகில்), தி.நகர், சென்னை 17 என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 25.7.2009. புத்தக வங்கி அனைத்து வார நாட்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் திறந்திருக்கும்.
புத்தக வங்கிக்கு பொறியியல் பாடப்புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்பும் மாணவர்களும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
புத்தக வங்கியில் இருந்து புத்தகங்கள் பெறுவதற்கு மேலும் தகவல் அறிய விரும்புவோர் தொலைபேசி எண். 2436 0675 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications