நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று தொடக்கம்
நெல்லை: நெல்லை மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.
நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் சார்பில் 20 ஸ்டால்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 52 தனியார் ஸ்டால்கள், விற்பனை கடைகள் இடம் பெற்றுள்ளன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. துவக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் காமராஜ் விளக்கவுரை ஆற்றுகிறார். செய்திதுறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பொருட்காட்சியை திறந்து வைக்கிறார்.
விளையாட்டுதுறை அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் பூங்கோதை, மேயர் ஏஎல்சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications