ஜாம்பியா அதிபர் மீது 'உச்சா' போன குரங்கு!

ஜாம்பியா தலைநகர் லுசாகாவில், அதிபர் ரூபியா பான்டா, மரத்தடிக்குக் கீழே செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மீது ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன.
அந்த சமயத்தில் ஒரு குரங்கு அதிபர் மீது சிறுநீர் கழித்து விட்டது. இதனால் அதிபரின் சட்டை நனைந்து விட்டது.
இதைப் பார்த்த அதிபர் பான்டா, குரங்கைப் பார்த்து, என் சட்டையை நனைத்து விட்டாயே என்று சிரித்தபடி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைப் பார்த்து, இதெல்லாம் நமக்குக் கிடைக்கும் ஆசிர்வாதம் என்றார். இதைக் கேட்டதும் செய்தியாளர்களும் சிரித்தனர்.
அதிபர் பான்டாவின் மாளிகை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை அதிபர் அலுவலகத்திற்குள்ளும், அருகில் உள்ள வீட்டுப் பகுதியிலும் படு சகஜமாக விளையாடும்.
இதுதவிர ஏராளமான மான்கள், அரிய வகை பறவைகளும் அதிபர் மாளிகை வளாகத்தி்ல நிறையக் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications