வங்கதேச பெண்ணுக்கு 200 கசையடி-கவலைக்கிடம்
டாக்கா: வங்கதேசத்தில் விதவைப் பெண் ஒருவருக்கு 200 கசையடிகளும், ஆண் ஒருவருக்கு 101 கசையடிகளும் தரப்பட்டது. இதில் படுகாயமுற்ற அந்தப் பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருவரும் தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள கயார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவ்ரகள். அந்தப் பெண்ணுக்கு 40 வயதாகிறது. அவரது பெயர் பியாரா பேகம். ஆணின் பெயர் மமும் மியா. 25 வயது வாலிபர்.
இருவரும் சட்டவிரோதமாக செயல்பட்டதாக கூறி ஊர்த் தலைவர்கள் கூடி இந்த கடுமையான தண்டனையை விதித்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் முன்னிலையில் நேற்று இரவு இருவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
அப்போது வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதத் தலைவர் மெளலானா முகம்மது மனிரூல் இஸ்லாம் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications