லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கிருஷ்ணர் ரத யாத்திரை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கிருஷ்ணர் படத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஜெகன்னாதர் யாத்திரை லண்டன் நகரில் நடந்தது.
40 அடி உயரம் கொண்ட மூன்று அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் இதில் கலந்து கொண்டு இழுத்துச் செல்லப்பட்டன. பஜன் பாடல்கள் ஒலிக்க, இசைக் கலைஞர்கள் இசைக்க, நடனக் கலைஞர்கள் நடனமாடியபடி சென்று கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஹைட் பூங்காவிலிருந்து டிராபால்கர் சதுக்கம் வரை இந்த ரத யாத்திரை நடந்தது.
ஒரிசாவின் பூரி நகரில் நடைபெறும் ரத யாத்திரையின் பிரதிபலிப்பாக இந்த ரத யாத்திரை நடத்தப்பட்டது.
இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications