ஆப்ரிக்கா செல்லும் செங்கோட்டை மீட்டர்கேஜ் ரயில் என்ஜின்கள்

டான்சானியா, சூடான், லிபியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்திய ரயில்வே தான் ரயில்வே என்ஜின்களை சப்ளை செய்து வருகிறது.
இந்தியாவில் ஓடிய மீட்டர்கேஜ் ரயில் எஞ்சின்கள் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, வண்ணங்கள் பூசப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது தமிழக்த்தின் செங்கோட்டையில் இருந்து கேரளாவின் புனலூருக்கு தற்போது மீட்டர்கேஜ் பாதையில் நான்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவி்ல் பிராட்கேஜாக மாற்றப்பட இருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இதன் பணிகள் நிறுத்தப்படுகின்றன.
எட்டு கண், பதிமூன்று கண் பாலங்களையும், கல்லடா ஆற்றின் மீது மக்களை சுமந்து இயற்கை எழிலை தாங்கி பயணித்த இந்த என்ஜின்களுக்கு அதன் பின்னர் வேலையில்லாமல் போய்விடும்.
இதையடுத்து இந்த என்ஜின்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆப்ரிக்காவுக்கு செல்லவிருக்கிறது. இந்த என்ஜின்கள் தங்களுக்கு வேண்டும் என கேட்டு பல ஆப்ரிக்க நாடுகள் தற்போதே முன்பதிவு செய்து காத்துகிடக்கின்றனவாம்.
இதற்காக இந்திய ரயில்வே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொழில்நுட்ப வல்லுநர்களையும், பொறியாளர்களையும் பராமரிப்பு பணிக்காக ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications