எஸ்.சி-எஸ்.டி. நல நிதி-3வது இடத்தில் தமிழகம்
Subscribe to Oneindia Tamil
ராய்பூர்: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அதிகமாக செலவிடும் முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.
இதில் சத்தீஸ்கர் மாநிலம் தான நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு முதல்வர் ரமண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதில் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு, நான்காவது இடத்தில் ஆந்திரப் பிரதேசம், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2008-09ம் நிதியாண்டில் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 78 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 83 சதவீதமும் சத்தீஸ்கர் மாநில அரசு முறையாக செலவிட்டுள்ளது.
More From
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications