நாமக்கல் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைக்கும் மு.க. ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் யூனியன் அகரம் பஞ்சாயத்தில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அக்டோபர் 4 -ம் தேதி திறந்து வைக்கிறார்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் யூனியன் அகரம் பஞ்சாயத்தில் புதிதாக சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது.

100 வீடுகள் கொண்ட இந்த சமத்துவபுரம் மாவட்டத்தில் ஐந்தாவது சமத்துவபுரம் ஆகும் .

இதை வரும் அக்டோபர் 4 ம் தேதி அன்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மேலும், விழாவில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து நாமக்கல், குமாரபாளையத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+