நாமக்கல் அருகே சாட்டையால் பேய் விரட்டும் திருவிழா
நாமக்கல்: நாமக்கல் அருகே விஜயதசமி அன்று சாட்டையால் பேயை அடித்து விரட்டும் வினோத பூஜை நடந்தது.
நாமக்கல் மாவட்டம், வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள அச்சப்பன் கோவில் இருக்கிறது. குரும்பர் இன மக்கள் மத்தியில் பிரபலமான இந்த கோயிலில் அவர்கள் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சியை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டும் இத்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. குரும்பர் மக்கள் பொங்கல் வைத்து விழாவினை துவக்கினர். பின்னர் அச்சப்பன் சுவாமிக்கு அலங்காரம் செய்து தப்பட்டம், கோலாட்டத்துடன் காட்டு கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
காட்டுகோவில் முன்பாக பெண்கள் வரிசையாக மண்டியிட்டு கைகளை உயர்த்தி நின்றனர். அப்போது பெரிய பூசாரி அந்த பெண்களின் கைகளில் சாட்டையால் ஓங்கி அடித்து பேய் விரட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பல பெண்கள் முதல் அடியிலே கைகளை உதறியபடி எழுந்துவிட்டனர். சில பெண்கள் 4 முதல் 5 அடி வரை வாங்கிக் கொண்டு அப்படியே நின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications