கன்னியாகுமரியில் சன்னியாசிகள் பேரணி
கன்னியாகுமரி: சன்னியாசிகள் பேரணி கன்னியாகுமரியில் நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிவசேனா மாநில செயலாளர் சிவாஜி கூறியுள்ளதாவது: இந்து மதம் அனைவரையும் மதித்து அன்பு செலுத்தும் கொள்கை உடையது. அனைவரையும் அரவணைத்து வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் கோட்பாடு உடையது.
முதலில் இந்தியன் என்று கூறிக்கொள்ளவே அனைவரும் முன் வரவேண்டும். இந்திய சட்டத் திட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளித்து குமரி முதல் இமயம் வரை இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் எந்த அரசியல் அமைப்பும் தேச தூரோகம் செய்ததற்கு சமமாகும். தமிழகத்தை பொறுத்தவரை சன்னியாசிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஹரித்துவர், ரிஷிகேஷ் சென்று அங்குள்ள சன்னியாசிகளை நேரில் சந்தித்து அவர்களை தமிழ்நாட்டுக்கு வர அழைப்பு விடுத்துள்ளோம். வரும் ஏப்ரல் மாதம் பெரிய பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். கன்னியாகுமரியில் இருந்து பேரணியை துவங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications