காமராஜர் பல்கலையில் மலேசிய இலக்கியத் தமிழாய்வு மையம்- துணைவேந்தர் தகவல்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டுக்குள் மலேசிய இலக்கியத் தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் இரா. கற்பககுமாரவேல் தெரிவித்தார்.
காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த மலேசிய தமிழாசிரியர்களுக்கான பயிலரங்கு துவக்க விழாவில் துணைவேந்தர் கற்பககுமாரவேல் பேசுகையில்,
'தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள தமிழ் இலக்கியங்களை முழுவதும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத நிலை உள்ளது. குறிப்பாக, மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி நம் தமிழர்களும், மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
எனவே இதற்காக மலேசிய இலக்கியத் தமிழ் ஆய்வு மையம் ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலேயே, ஆய்வுமையம் நிறுவப்படும் வாய்ப்புள்ளது' என்றார்.
விழாவில், குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், மலேசியத் தமிழாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications