ஹரியானாவில் அதிசயம் - ஒரே நாளில் 31.32 லிட்டர் பால் கறந்த எருமை
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: ஹரியானாவின் பரீதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், எருமை மாடு ஒன்று ஒரே நாளில் 31.32 லிட்டர் பால் கறந்து அசத்தியுள்ளது. இது ஹரியானா மாநில மாடுகள் நிகழ்த்தியுள்ள அதிக பட்ச கறவையி்ல் ஒரு சாதனையாம்.
இதுகுறித்து ஹரியானா மாநில கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுவரை ஹரியானா மாநிலத்தில் ஒரே நாளில் அதிக அளவிலான பால் கறந்துள்ளது இந்த மாடு மட்டும்தான்.
இது முர்ரா வகை எருமை மாடாகும். தரம் பால் நகரைச் சேர்ந்தது. இந்த மாட்டின் சாதனை பால் கறப்பு நிகழ்ச்சி, உதவி கோட்ட மாஜிஸ்திரேட், பால்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications