திருச்சூர் வி.ராமச்சந்திரன், பேராசிரியர் சைலஜாவுக்கு ஸ்ரீவித்ய தபஸ்வி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தபஸ் அகடமியின் 2009ம் ஆண்டுக்கான 'ஸ்ரீவித்ய தபஸ்வி' விருதுக்கு, கர்நாடக இசைக் கலைஞர் திருச்சூர் வி.ராமச்சந்திரன், பரதநாட்டிய கலைஞர் பேராசிரியர் சைலஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், 'சரிகமபதநி' ஆசிரியர் நாராயண விஸ்வநாத் ஆகியோர் விருதுகளை வழங்குகின்றனர்.
பக்தியை மையமாகக் கொண்ட பாரம்பரிய இசை மற்றும் நாட்டியத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அகடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications